
குஜராத்தில் தந்தையே தன்னுடைய மகனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வந்த சஞ்சய் பரியா தன்னுடைய மகன் வைஷ்ணவை வேலைக்கு செல்லும்போது உடன் அழைத்து சென்றுள்ளார். இரண்டு நாட்களுக்கு பிறகு சஞ்சய் தன்னுடைய மனைவியை தொடர்பு கொண்டு மகனை விஷம் வைத்து கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந் அவருடைய மனைவி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் சஞ்சய் பணிபுரிந்து வந்த போக்குவரத்து நிழற்குடைக்கு சென்று பார்த்தபோது வாயில் நுரை தள்ளிய நிலையில் கழுத்து நெறிக்கப்பட்டு சடலமாக கடந்துள்ளார் மகன் வைஷ்ண. இதனை அடுத்து தாய்மறைவான் தந்தையை போலீசார் தேடி வருகிறார்கள்.