
நாம் தினந்தோறும் சாப்பிடும் உணவுகள் மீந்து போனால் அதனை ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்து அப்படியே எடுத்து மறுநாள் சூடு படுத்தி சாப்பிடவும். ஆனால் சில உணவுகள் சூடுப்படுத்தி சாப்பிட்டால் ஆபத்துக்களை ஏற்படுத்தும். அது எந்தெந்த உணவுகள் என்பது குறித்து பார்க்கலாம். சிக்கன் – ஃபுட் பாய்சன் ஏற்படும். கீரை – இதில் இருக்கும் நைட்ரேட்ஸ், நைட்ரைடாக மாறி புற்றுநோய் ஏற்படும். முட்டை – செரிமான பிரச்சினை ஏற்படும். காளான் – வயிற்று உபாதைகள் ஏற்படும். சாதம் – நச்சுத்தன்மை அதிகரித்து ஃபுட் பாய்சன் ஏற்படும். எண்ணெய் – இதய நோய் ஏற்படும். எனவே இந்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.