
மணிப்பூர் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக கைதான 4 பேருக்கும் 11 நாள் போலீஸ் காவலில் வைக்கப்படுவதாக மணிப்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற விவகாரத்தில் கைதான 4 பேருக்கும் 11 நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
All four accused remanded to 11-day police custody, say Manipur police in the viral video case. pic.twitter.com/ORdI1zpHpM
— ANI (@ANI) July 21, 2023