
இந்தியாவில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பள உயர்வு குறித்து அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஏழாவது ஊதிய குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் பிட்மன் காரணி 3 அல்லது 3.68 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் 18000 பெரும் ஊழியர்களுடைய சம்பளமானது 21,000 அல்லது 26 ஆயிரம் ஆக உயரும். அதே நேரத்தில் மக்களவை தேர்தலுக்கு முன்பாக எட்டாவது சம்பள உயர்வு குறித்து அறிவிப்பும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.