
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்ற. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த வீடியோக்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிக்க தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த உலகில் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான விஷயமாக பார்க்கப்படுவது பாசம்தான்.
குறிப்பாக தாய் பாசத்திற்கு நிகரான சுயநலமற்ற கலப்படம் இல்லாத பாசத்தை யாரிடமும் எதிர்பார்க்க முடியாது. இதனை நிரூபிக்கும் வகையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் பறவை ஒன்று மலையில் நனைந்து கொண்டு தனது முட்டைகளை பாதுகாக்கும் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
A mother’s love is unique and unmatched. 💕
— Figen (@TheFigen_) July 13, 2024