UPSC முதன்மை தேர்வுக்கு தயாராகும் ஆயிரம் மாணவர்களுக்கு 7,500 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மதிப்பீட்டு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு வருகின்ற செப்டம்பர் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாதம் 7500 வீதம் பத்து மாதம் தொகை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இன்று அதாவது ஆகஸ்ட் 17ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் http://www.naanmudhalvan.tn.gov.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மாதம் ரூ.7,500 உதவித்தொகை: விண்ணப்பிக்க இன்றே கடைசி… உடனே அப்ளை பண்ணுங்க…!!!
Related Posts
“அந்தப் பக்கமும் இந்த பக்கமும் பஞ்சம்”… அதான் மக்களுடனே நாங்கள் தஞ்சம்… கூட்டணி குறித்த கேள்விக்கு சீமான் நச் பதில்…!!!
தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருப்பதால் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டதோடு கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் பரபரப்பாக நடைபெறுகிறது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதியாக உள்ள நிலையில்…
Read moreBreaking: தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.2200 உயர்வு… ஒரு சவரன் ரூ.75,000-ஐ நெருங்கியதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி…!!!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் நேற்று சவரன் 560 வரையில் உயர்ந்தது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் 2200 வரையில் அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம்…
Read more