
உலகின் மூலை முடுக்கலாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இதில் விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிகமாக இணையவாசிகளை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் ஆற்றைக் கடக்க நினைக்கும் மான் ஒன்றை மின்னல் வேகத்தில் வந்து முதலை வேட்டையாட நினைத்து நினைவில் இறுதியில் பெரிய டுவிஸ்ட் அரங்கேறி உள்ளது.
விலங்குகளின் வேட்டை பயங்கரமாகவும் எதிர்பார்ப்போடும் இருக்கும். விலங்குகளின் வேட்டைதான் நிமிடத்திற்கு நிமிடம் தித்திக் என்கிற நிகழ்வு ஏற்படுத்தும். ஆனால் இங்கு தண்ணீறில் வாழும் விலங்குகளின் வேட்டையும் பார்வையாளர்களை திக் திக் என்றும் உறைய வைத்தது. இங்கு மான் ஒன்று ஆற்றை கடக்க வருகிறது. இதனை வேட்டையாட மின்னல் வேகத்தில் முதலையும் வந்துள்ளது. இறுதி நொடியில் முதலையிடம் பிடிபட்ட மான் நூலிழையில் உயிர் தப்பிய காட்சி பெரிய டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
மாண் தப்பிக்குமா🥺🥺🥺🥺🥺
முதலை ஜெயித்து விடுமோ
அச்சத்துடன் அலறிய அலறலுக்கு கிடைத்த நல்ல முடிவு💜💜💜💜💜💜💜💜💜💜💜 pic.twitter.com/TiRyNacLnG— ethisundar,🖤❤️🖤❤️🖤❤️ (@ethisundar) July 7, 2023