
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் மூன்று மாதங்களைக் கடந்து நீடித்து வருகிறது இந்நிலையில் ஜெனின் நகரில் உள்ள மருத்துவமனைக்குள் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி சிகிச்சை எடுத்து வருவதாக இஸ்ரேலுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் சிறப்பு படையினர் மருத்துவர், செவிலியர், நோயாளி போன்று வேடம் அணிந்து அதிரடியாக மருத்துவமனைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் ஹமாஸ் அமைப்பின் ஆயுதக் குழு தளபதி முகமத் ஜலாம்நிஹ் உட்பட மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது
Insane documentation of the Israeli death-squad disguised as Palestinian civilians and medical workers, which murdered three Palestinians inside Ibn Sina hospital this morning in Jenin, occupied West Bank.pic.twitter.com/ueUVHO5Mtl
— Jalal #CeasefireNow (@JalalAK_jojo) January 30, 2024