தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாய் ஆக உயர்த்துவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டதற்கு தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பயனாளிகளுக்கு வழங்குவதற்கு முடிவு செய்து 65 கோடியே 89 லட்சத்து 72 ஆயிரத்து 500 கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்வு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!
Related Posts
போடு செம…! இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்…. வெளியான சூப்பர் தகவல்….!!
தமிழக சட்டமன்றத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானிய கோரிக்கையின்போது, அமைச்சர் கீதா ஜீவன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். மாற்றுத் திறனாளிகளுக்கான ரூ.1000 உதவித் தொகை பெற்றாலும், அதே குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் ரூ.1000 மகளிர் உரிமைத்…
Read moreIAS அதிகாரி வைத்த பார்ட்டி… மொத்தம் ரூ.1.22 லட்சம்… தனிநபர் மகிழ்ச்சிக்காக அரசு பணத்தை செலவு செய்வதா?… பாஜக எம்எல்ஏ கண்டனம்…!!!
ஹிமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற ஹோளி பார்டி விவகாரம் தற்போது அதிகார துறையையும், அரசியலையும் கலக்கியுள்ளது. ஓய்வு பெறும் நாளில் 6 மாதம் நீட்டிக்கப்பட்ட IAS அதிகாரி சக்ஸேனா, மார்ச் 14ஆம் தேதி ஹிமாச்சல் சுற்றுலா கழகத்தின் ஹோட்டல் ஹாலிடே ஹோம்-ல் ஹோளி…
Read more