மீனம் ராசி அன்பர்களே,
இன்று எந்த ஒரு காரியமாக இருந்தாலும் சாராம்சங்களை புரிந்து கொண்டு செயல்படுங்கள். வருமானத்தை உயர்த்துவதற்கு தன்னை தயார் படுத்திக் கொள்வீர்கள். வாழ்க்கை தேவை கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வழக்கத்திற்கு மாறாக சில காரியங்கள் நடைபெறும். நீண்ட நேரம் பணிபுரியும் சூழல் உள்ளது. ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.
எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சாதுரியமான பேச்சு வெற்றிக்கு வழிவகுக்கும். திறமையான விஷயங்கள் மூலம் முன்னேற்றம் காணலாம். போட்டி பொறாமைகள் விலகும். இந்த நாள் திறமையால் வெற்றி பெறும் சூழல் உள்ளது. பெண்களுக்கு ஓரளவு முன்னேற்றம் இருக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். கனவுகள் நினைவாகும். காரியங்கள் சூடுபிடிக்கத் தொடங்கும்.
இந்த நாளை இனிய நாளாக கொண்டாடுவீர்கள். இன்று மாணவர்கள் பொறுப்பாக நடந்து கொள்வீர்கள். போட்டிகளில் வெற்றி பெறும் சூழல் உள்ளது. சக மாணவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிஷ்ட எண்: 5, 7 மற்றும் 9
அதிஷ்ட நிறம்: இளம் பச்சை மற்றும் சிவப்பு நிறம்