
இந்த நிலையில் நாக்பூர் – பிலாஸ்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை, நாட்டிலேயே முதல்முறையாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை தொடங்கிய முதல் நாளிலிருந்தே எதிர்பார்த்த அளவுக்கு முன்பதிவு செய்யப்படவில்லை என்பதால் நிறுத்தப்படுவதாக காரணம் கூறப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திரும்ப வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.