
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்த காலிப்பணியிடங்கள்: 3,274
பணி: ஓட்டுநர், நடத்துனர்
மாநிலத்தின் எட்டு போக்குவரத்து கழகங்களின் 25 மண்டலங்களில் பணியாற்றுவதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு 24 முதல் 45.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
தகுதிகள்: கனரக வாகன ஓட்டுனர் உரிமம், 18 மாதங்கள் கனர வாகனம் ஓட்டிய அனுபவம், முதலுதவி சான்று, டிரைவிங் லைசென்ஸ்.
உடல் தகுதி: உயரம் 160 சென்டிமீட்டர், எடை 50 கிலோ.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப கட்டணம் :எஸ்சி/எஸ்டி- 590, பிறர்- 1180
தேர்வு: எழுத்து தேர்வு, செய்முறை தேர்வு,
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.4.2025மதியம் ஒரு மணி
மேலும் விவரங்களுக்கு www.arasubus.tn.gov.in