விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஜனனி. இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் படப்பிடிப்பிற்குச் சென்ற புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் வெள்ளித்திரையில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி ஒரு நிகழ்ச்சியில் வெள்ளை மற்றும் கருப்பு நிற ஆடை அணிந்து மேடையில் நின்ற கியூட் ரியாக்சன் கொடுத்துள்ளார். அதனை தூரத்திலிருந்து பார்க்கும் போது ஜனனி கண்களுக்கு இதமான ஒரு மெல்லிய நிறத்தில் காட்சியளித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வர இதனை பார்த்த இணையவாசிகள் என்ன அழகுடா சாமி என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Janany army இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@janany_fans_official_)