கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த முதியவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த முதியவர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“நண்பன் மனைவியை உயிரோடு எரித்து கொன்று…” 31 ஆண்டுகளுக்கு பிறகு AI உதவியால் சிக்கிய குற்றவாளி…. சினிமாவை மிஞ்சிய பகீர் பின்னணி…!!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த சவுத்ரி என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். அவரது மனைவி ஜெயஸ்ரீ. கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில் சவுத்ரி தனது மனைவியை…
Read more“அம்மா… வேண்டாம் மா..” உடல் எரிந்த நிலையில் கிடந்த மகன்…. தாயின் பரபரப்பு வாக்குமூலம்…. பகீர் பின்னணி…!!
திருச்சி மாவட்டம் வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதியினருக்கு கோபிநாத் என்ற மகனும், ஒரு மகளும் இருந்துள்ளனர். கோபிநாத் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு விவசாய வேலை பார்த்து வந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாலசுப்பிரமணி…
Read more