ரிஷபம் ராசி அன்பர்களே,
இன்று மிகவும் மகத்துவமான நாளாக இருக்கும். பொது வாழ்க்கையில் புகழ் அதிகரிக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிகார பதவியில் உள்ளவர்களால் நல்லது நடக்கும். அசயா சொத்து வழியில் வீண் விரயங்களை எதிர்கொள்ள வேண்டி வரும். கொடுத்த கடனை வசூலிப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம். பெண்கள் சாதுரியமான பேச்சால் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் சூடு பிடிக்கும். கையில் ஓரளவு காசு பணம் புறளும். சில இடங்களுக்கு செல்லும்போது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். கூட்டாளிகளை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். பெண்களுக்கு இன்று மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். ஆசைப்பட்ட பொருளை வாங்கி மகிழுங்கள். இன்று மாணவர்கள் திறமையால் வெற்றி பெறுவீர்கள். கல்வி மீது முழு அக்கறை இருக்கும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்: 3, 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் சிவப்பு நிறம்