iPhone 15 இன் விலை தற்போது ரூ.70,999 ஆக குறைக்கப்பட்டது மட்டுமல்லாமல் அமேசான் கூடுதலாக 4000 ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது. இந்த போனின் உண்மையான விலை 79 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும். எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்துவதன் மூலமாக இதன் விலையை மேலும் குறைக்க முடியும். அதனைப் போலவே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுதாரர்களும் ரூ.66,999 க்கு வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படி இல்லை என்றால் 68,792 ரூபாய்க்கு இஎம்ஐ விருப்பத்தை தேர்வு செய்ய முடியும். அமேசான் எக்சேஞ்ச் திட்டம் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பழைய ஸ்மார்ட் ஃபோன்களை கூடுதல் தள்ளுபடி வர்த்தகம் செய்ய அனுமதிக்கிறது. இந்த புதிய ஐபோனின் மலிவு விலை இன்னும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே இந்த சலுகையை பயன்படுத்தி ஐபோன் வாங்க விருப்பம் உள்ளவர்கள் வாங்கி விடுங்கள்.