
தற்போது ஸ்மார்ட் வாட்சுகள் அனைத்தும் சந்தையில் 1500 ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் சில நேரங்களில் எந்த ஸ்மார்ட் வாட்ச் வாங்குவது என்று குழப்பம் நிலவும். ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள சிறந்த ஸ்மார்ட் வாட்ச் கல் குறித்து இதில் பார்க்கலாம்.
boAt Wave Call: இந்த ஸ்மார்ட் வாட்சை வாடிக்கையாளர்கள் 7900 ரூபாய்க்கு பதில் 1299 ரூபாய்க்கு வாங்க முடியும். இந்த ஸ்மார்ட் வாட்சில் வாடிக்கையாளர்கள் அமேசானில் இருந்து 84 சதவீதம் அறிமுக தள்ளுபடி பெறலாம்.
boAt Xtend: இந்த ஸ்மார்ட் வாட்ச் அமேசானில் 71% ஆரம்ப தள்ளுபடி கிடைக்கிறது. தள்ளுபடிக்கு பிறகு வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட் வாட்சை 7999 ரூபாய்க்கு பதில் 2299 ரூபாய்க்கு வாங்க முடியும்.
Realme Watch 2 Pro: இந்த ஸ்மார்ட் வாட்ச் மீது அமேசான் 34 சதவீதம் தள்ளுபடி வழங்குகின்றது. இதன் விலையை 5999 ரூபாயிலிருந்து 3950 ரூபாய்க்கு வாங்க முடியும்.
Realme Techlife: இந்த வாட்ச் அமேசானில் 43 சதவீதம் அறிமுக தள்ளுபடி கிடைக்கின்றது. அதன்படி தற்போது 3999 ரூபாய்க்கு பதில் 2289 ரூபாய்க்கு இதனை வாங்க முடியும்.
Amazefit Bip 3: அமேசானில் 50 சதவீதம் தள்ளுபடி இந்த ஸ்மார்ட் வாட்ச் 4999 ரூபாய்க்கு பதில் வெறும் 2499 ரூபாய்க்கு வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது