ஈரோடு மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் பவானி, மொடக்குறிச்சி, காஞ்சிக்கோவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பவானி புதிய பேருந்து நிலையம், சாமிநாதபுரம், கருக்கம்பாளையம், ஊத்துக்குளி போன்ற பகுதிகளில் போதைப்பொருட்களை விற்பனை செய்த பவானி காமராஜர் நகரை சேர்ந்த மலர்விழி, ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த முருகேசன், கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த லோகநாதன், சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த காமராஜர் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ரோந்து பணியில் போலீசார்…. தடையை மீறி போதை பொருள் விற்பனை…. பெண் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு….!!
Related Posts
முதியவரின் கழுத்தை அறுக்க முயன்ற வாலிபர்…. அலறிய மனைவி…. தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!
ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சுப்பிரமணி (70). இவர் ஓய்வு பெற்ற தனியார் பஸ் கண்டக்டர். அவரது மனைவி ஜெயலட்சுமியுடன் வீட்டில் தனியாக இருந்த போது, கொள்ளையடிக்கும் நோக்கில் சுமார் 30 வயதுடைய ஒரு வாலிபர் வீட்டிற்குள் நுழைந்து,…
Read more“அதை பற்றி கேட்ட தாத்தா…” ஜூஸில் விஷம் கலந்து கொன்ற 16 வயது சிறுவன்…. ஷாக்கான மகன்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான சம்பவம் பகுதியிலுள்ள மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 வயதான ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி மாரியப்பன், தனது தோட்டத்தில் மனைவி பத்மினியுடன் வசித்து வந்தார். விவசாயம் மற்றும் வட்டிக்கடன் தொழில் செய்து…
Read more