நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றில் கலந்து கொண்டார். அப்பொழுது லிப்ட்டில் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.  அதன்பிறகு லிப்டில் இருந்து வெளியே வரும் பொழுது அவருடைய குதிகால் லிப்ட்டில் சிக்கிக் கொண்டது. இதனால் பிரியங்கா சோப்ரா கால் இடறியுள்ளது.

அப்போது அவர் கீழே விழச் சென்றுள்ளார். இருப்பினும் அவர் தாமாக நிலைக்கு வந்துள்ளார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ  வைரல் ஆகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Patty Cardona (@jerryxmimi)