
இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதே சமயம் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது.
அதன்படி வங்கி மூலம் வழங்கப்படும் கடனின் வட்டி விகிதங்கள் 0.05 சதவீதமாக. இதன் மூலமாக வாகனம் மற்றும் தனிநபர் கடன் களுக்கான வட்டி விகிதம் ஓராண்டுக்கு எட்டு புள்ளி 85 சதவீதத்திலிருந்து 8.90 சதவீதமாக உயரும் என்றும் மூன்றாண்டு கால எம்சி எல் ஆர் விகிதம் ஐந்து அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 9.20 சதவீதமாக உயரும் என்றும் கூறப்படுகிறது.