பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டபோது நாடு முழுவதும் போராட்டங்கள் வன்முறை கலவரங்கள் நடைபெற்றது. அதன் பிறகு இம்ரான் கான் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் ராணுவ தலைமையகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்ட வன்முறைக்கு மூளையாக செயல்பட்டது இம்ரான் கான் தான் என அவர் மீது மற்றுமொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கப்படலாம் என்றும் காவல்துறையினர் சிலர் தெரிவித்துள்ளனர்.
வன்முறைக்கு காரணம் இவர்தான்…. இம்ரான் கானுக்கு மரண தண்டனையா….?
Related Posts
“விபச்சாரம்”… குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள்… கொத்து கொத்தாக கைது… மொத்தம் 435 பேர்… பரபரப்பு பின்னணி..!
தென்கொரியா நாட்டின் போலீசார் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை வைத்திருபவர்கள் குறித்து ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா மற்றும் பாங்காங் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த விசாரணை தொடங்கிய…
Read moreஉண்மையிலேயே இவருக்கு 140 வயது ஆகுதா..? “ஆப்கன் முதியவரை பற்றி விசாரணையை தொடங்கிய தலிபான் அரசு”… என்னதான் நடந்துச்சு..?
ஆப்கானிஸ்தானின் கிழக்கு கொஸ்ட் மாகாணத்தைச் சேர்ந்த அகெல் நஸிர் என்ற முதியவர், தனது வயது 140 எனக் கூறியதையடுத்து, தலிபான் அரசு அதிகாரப்பூர்வமாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. தனது பிறப்புக்கு எந்தவொரு ஆவணங்களும் இல்லாத நிலையில், இதை உறுதி செய்ய அந்த…
Read more