
பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலி கான் நடிகை திரிஷா குறித்து தவறாக பேசியிருந்தார். இந்த வீடியோவானது இணையத்தில் வைரலான நிலையில் திரிஷா இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் X-பதிவில், த்ரிஷாவின் ட்வீட்டை ரிட்வீட் செய்த லோகேஷ், “மன்சூர் அலி கான் கூறிய கருத்துக்கள் மோசமானதாகவும், கோபமடைய வைப்பதாகவும் இருக்கிறது. பெண்கள், சக கலைஞர்களுக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும். இதைச் சமரசம் செய்து கொள்ளவே முடியாது. அவரது இந்த பேச்சை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
Downright disrespectful from Mansoor Ali Khan. Completely unacceptable! pic.twitter.com/taLxq67AB6
— Siddarth Srinivas (@sidhuwrites) November 18, 2023