சீனாவின் உள்நாட்டு விமானம் ஒன்றில் மூன்று வயது குழந்தை தனது பாட்டியுடன் பயணித்துள்ளார். பயணத்தின் போது குழந்தை விடாமல் அழுததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தைக்கு தொடர்பே இல்லாத இரண்டு பெண்கள் பாட்டியிடம் இருந்து குழந்தையை வாங்கிச் சென்று கழிவறையில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் குழந்தையை கொடுமைப்படுத்தியதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளது.

“>