விருச்சிக ராசி அன்பர்களே

இன்று சோதனைகளை சாதனைகளாக மாற்றி தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்டபடி நடக்கும். உபரி வருமானம் கண்டிப்பாக இருக்கும். பெண்கள் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். ஆரோக்கியம் மேம்படும் எடுக்கும். ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி இருக்கும். காரியங்களை மிகச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

இன்று பணவரவு அதிகரிக்கும். சுயதொழில் தொடங்கலாமா என்ற எண்ணம் மேலோங்கும். இனிய கனவுகள் மேலோங்கும். தேவைகள் பூர்த்தியாகும். மனம் தளராமல் எதிலும் ஈடுபடுங்கள். அது வெற்றியை கொடுக்கும். மூடநம்பிக்கைகளில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டாம். இன்று பெண்களுக்கு சுகபோக வாழ்க்கை அமையும். பணி சுமை அதிகரிக்கும்.

இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். கலை துறையில் ஆர்வம் அதிகரிக்கும் .வெற்றிக்கான வாய்ப்புகள் சுலபமாக இருக்கிறது. கல்வியில் நன்மை அடைய முடியும். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  தெற்கு

அதிஷ்ட எண்  :  ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்  :  வெள்ளை மற்றும் நீல நிறம்