விருச்சிகம் ராசி அன்பர்களே,
இன்று யாரிடமும் மின் கோபம் பட வேண்டாம். மன அமைதி பாதிக்கும் செயலில் ஈடுபட வேண்டாம். சக நண்பர்களை அனுசரித்து செல்ல வேண்டும். கெட்ட சகவாசங்களை தவிர்க்க வேண்டும். வியாபாரம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க முடியும். கருத்துக்களை தெரிவிக்கும் போது கவனமாக இருங்கள். மிதமான பண வரவு இருக்கக்கூடும். பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.
நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நெருக்கடிகள் ஏற்படும். சிந்தித்து செயல்படுவது வெற்றியை. கொடுக்கும் முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பொறுமையாக செயல்படுங்கள். பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். எதிரிகள் யார் என்பதை கண்டறிவீர்கள். உற்சாகமாக பணிகளை மேற்கொள்வீர்கள்.
இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். முன்கோபம் வேண்டாம். எதார்த்தமாக நடந்து கொள்ள முடியும். கல்வியில் வெற்றி பெறும் சூழல் உள்ளது. இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: மூன்று மற்றும் நான்கு
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்