
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த படம் குட் பேட் அக்லி. இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீசானது. குட் பேட் அக்லி படத்தில் அர்ஜுன் தாஸ், திரிஷா, பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீசான குட் பேட் அக்லி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சில டுவிட்டர் விமர்சனங்கள் இதோ…
🚨 GOOD BAD UGLY interval 🎥:
The first half just gives you a feel of going inside a casino with loud music and gangsters fighting all around you with #Ajithkumar𓃵 running the show!
Too many build up scenes, for AK overdose of old movie references , the word ‘Thala’ being… pic.twitter.com/KyHR6sGhbB
— Raghu Rajaram (@RaghuTweetzX) April 10, 2025
#GoodBadUgly Decent 1st Half!
First half is a pure fan service to Ajith and filled with many references. Not much of a story so far and some back to back action blocks feel prolonged. However, few mass/elevation blocks have come out well especially the pre-interval to interval…
— Venky Reviews (@venkyreviews) April 9, 2025
#GoodBadUglyreview – Semma movie Thalaivaaaa🥵🥵🥵🔥🔥🔥
Don’t miss this movie in theaters 🧨🧨#AjithKumar complete domination 🔥🔥#ArjunDas vereee veree level 🥵🥵#AdhikRavichandran thank you man ❤️🔥#GVPrakash Bgm 🤯🥵🥵🧨#Thala #GoodBadUglyFromApril10 #GoodBadUglyFDFS pic.twitter.com/uplSbtg3PR— Abhiram (@Wolf83343) April 10, 2025
#GoodBadUglyreview⭐⭐⭐⭐⭐
Don’t miss this Movie in theaters💥
Looks & Music were the best 💀#AjithKumar Complete Domination 🔥❤️#Thala #GoodBadUglyFDFS #GoodBadUgly #GBUFDFS #GoodBadUglyFromApril10th pic.twitter.com/ZEMSSmT2us— Suraj mehra (@surajmehra01) April 10, 2025