
டைரக்டர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் படம் “வீரன்”. ஃபேண்டசி காமெடி ஆக்சன் எண்டர்டெயினர் திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்தில் ஆதிரா ராஜ் நாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்து இருக்கின்றனர். அதோடு முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உட்பட பலர் நடித்து உள்ளனர்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரம்காட்டி வருகிறது. அண்மையில் வீரன் படத்தின் 2-வது பாடலான “பப்பர மிட்டாய்” பாடல் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இத்திரைப்படம் வரும் ஜூன் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
The Tamil Super Hero Story #Veeran , in Theatres from JUNE 02nd🥁🎉
The smashing fun & fantasy filled #VeeranTrailer is out now : https://t.co/IgZ9fmc38R@hiphoptamizha @ArkSaravan_Dir @VinayRai1809 @saregamasouth @SakthiFilmFctry @SathyaJyothi pic.twitter.com/YmkS0SqV51
— Hiphop Tamizha (@hiphoptamizha) May 20, 2023