ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம் சம்பா மாவட்டத்தில் இன்று மதியம் 1:16 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 3.1 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் 9 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதங்களோ பொருள்சேதங்களோ ஏற்படவில்லை என்றாலும் கட்டிடங்கள் அதிர்ந்து மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.