காரைக்குடி மாவட்டத்தில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: ஜூனியர் ஸ்டோனோகிராபர், ஜூனியர் செயலக உதவியாளர் .

கல்வி தகுதி: ஜூனியர் ஸ்டோனோகிராபர்- 10 12-ம் வகுப்பு தேர்ச்சி ஸ்டனோகிராபர் தேர்ச்சி.

ஜூனியர் செயலக உதவியாளர்- 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, கம்ப்யூட்டர் ஸ்பீட் டைப், கணினி பயிற்சி இருக்க வேண்டும் .

வயதுவரம்பு: 27

சம்பளம்:

ஜூனியர் ஸ்டெனோகிராஃபர்: ரூ. 25,500 முதல் ரூ. 81,100

ஜூனியர் செயலக உதவியாளர் (பொது):  ரூ. 19,900 முதல் ரூ. 63,200 வரை .

 தேர்வு செய்முறை: எழுத்து தேர்வு, சுருக்கெழுத்து தேர்வு ,கணினி தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன் மேலும் விவரங்களுக்கு  https://jsarecruit.cecri.res.in/

கடைசி தேதி: 18.3.2025