
தமிழ்நாடு அஞ்சல்துறை (TN Post Office) காலியாக உள்ள 3167 Gramin Dak Sevaks (GDS) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பத்திற்கான கடைசி தேதி 16/02/23.
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி.
வயது வரம்பு: 18-40.
விதிமுறைப்படி SC/ST, BC, MBC பிரிவினருக்கு வயது தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம்: Rs.10,000 to 29,380.
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://indiapostgdsonline.cept