
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் சுந்தர் சி இயக்கத்தில் நடித்த மதகஜராஜா திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாவதாக இருந்தது. அப்போது பொங்கல் பண்டிகையின் போது இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பல காரணங்களால் தள்ளிப்போனது. இந்நிலையில் கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு தற்போது மதகதராஜா மீண்டும் ரிலீஸ் ஆகிறது.
இந்த படத்தில் அஞ்சலி மற்றும் வரலட்சுமி ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ள நிலையில் சந்தானம் முக்கிய வேடத்தில் நடத்துள்ளார். இந்த படம் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகையின் போது ரீலிசாக இருக்கும் நிலையில் தற்போது படத்தின் புதிய ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த ட்ரெய்லர் வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.
#MadhaGajaRajaTrailer
▶️ https://t.co/eBY8BozK5H#MadhaGajaRajaJan12 #பொங்கல்கொண்டாட்டம்#SundarC @VishalKOfficial @iamsanthanam @varusarath5 @yoursanjali @vijayantony @johnsoncinepro @gobeatroute pic.twitter.com/ysxmaqrdCh— KhushbuSundar (@khushsundar) January 6, 2025