
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையானது பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் தொகுதி மற்றும் திட்ட மேலாண்மை அலகு சார்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.:
காலியிடங்கள்: 29
பணி: Assistant Project Manager, Technical Assistant MIS Assistant, Village Resource person
சம்பளம்: 25000
கல்வி தகுதி: BE or Diploma in Civil engineering, டிகிரி, 12th, diplamo
வயதுவரம்பு: குறிப்பிடவில்லை
மேலும் விவரங்களுக்கு https://kallakurichi.nic.in/notice_category/recruitment/
கடைசி தேதி: 11/04/2025
தேர்வு முறை: Shortlisting, Interview