சென்னைக்கு 450 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நாளை புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இதன் எதிரொலியாக தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.
18 கி.மீ. வேகத்தில் வருகிறது.. 9 மாவட்டங்களுக்கு அலர்ட்….!!!!
Related Posts
BREAKING: ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு…. பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!
கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு வருகிற 24-ஆம் தேதி முடிவடைகிறது. 25-ஆம் தேதி முதல்…
Read more5 தானியங்கி வாகன சோதனை நிலையங்கள்…. மின்னணு பழுது கண்டுபிடிக்கும் கருவிகள்…. அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிவிப்பு….!!
சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் கூறியதாவது, போக்குவரத்துத் துறை பணியாளர்களுக்கு மோட்டார் வாகன விதிகள் மற்றும் சட்டங்களை பற்றிய முழுமையான விவரங்களை பயிற்றுவிக்கவும், இத்துறை தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகள், சட்டங்கள் ஆகியவற்றின் மீதான நடப்புத் தகவல்களை தெரியப்படுத்த ரூ.50 லட்சம் செலவில்…
Read more