திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட உண்ணாமலை, மனோகரி, சிவா, கோவிந்தன் ஆகிய நான்கு பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 411 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.
மாவட்டம் முழுவதும் சோதனை…. பெண் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
“ஏற்கனவே கணவரும் இல்ல”… ஒரே ஒரு மகனும் பிறந்தநாளில் இறந்த சோகம்… வேதனையில் தவிக்கும் தாய்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!!
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் காங்கேயர்டவுன்ஷிப் பகுதியில் சம்பத்-தமிழரசி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு லோக கணேஷ் என்ற 17 வயதில் ஒரு மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் ஒரு அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இதில் சம்பத் இறந்துவிட்ட…
Read moreபரபரப்பு..! “வெடிகுண்டு மிரட்டல்”… தவெக தலைவர் விஜய் தங்கியுள்ள ஹோட்டலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!!
தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு நேற்று முன்தினம் மற்றும் நேற்று கோவையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் காலை சென்னையில் இருந்து கோவைக்கு தனி விமான மூலம் நடிகர் விஜய் வருகை புரிந்தார். அவருக்கு…
Read more