
குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரெப்போ வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். குறைந்த கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.50% ஆக தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு தொடக்கத்திலிருந்து ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படவில்லை. நடப்பு நிதி ஆண்டில் 4வது முறையாக ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதம் ஆகவே நீடிக்கிறது. பண்டிகை காலங்கள் தொடங்கியுள்ளதால் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#WATCH | RBI Governor Shaktikanta Das says, "Taking all factors into consideration, Real GDP Growth for the current financial year 2023-23 is projected at 6.5%…The risks are evenly balanced. Real GDP Growth for the first quarter of next financial year 2024-25 is projected at… pic.twitter.com/NxAoQ7hwCQ
— ANI (@ANI) October 6, 2023