
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். எட்டாவது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வது குறிப்பிடத்தக்கதாகும். வரி சலுகை, வரி அடுக்குகளில் மாற்றம், வரி விலக்கு வரம்பு அதிகரிப்பு போன்ற அறிவிப்புகள் இடம் பெறலாம் என நடுத்தர மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மத்திய பட்ஜெட் நடுத்தர மக்களுக்கு சாதகமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.