
Flipkart iphone 11 மற்றும் ஐபோன் 12 ஆகியவற்றை மிகவும் தள்ளுபடியான நிலையில் விற்பனை செய்து வருவதாக அறிவித்துள்ளது. எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மற்றும் மங்கி சலுகைகளுடன் நீங்கள் ஐபோனை குறைந்த விலையில் வாங்க முடியும். ஐபோன் 11 இன் விலை 43 ஆயிரத்து 749 ரூபாய். உங்களின் பழைய போன் எக்சேஞ்ச் மூலமாக 35 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி பெற முடியும். எனவே நீங்கள் வெறும் 999 ரூபாய் விலையில் பெரிய தள்ளுபடி வாங்கலாம். அதனைப் போலவே ஐபோன் 12 flipkart-யில் அதிரடி சலுகைகள் பெற்றுள்ளது. இதன் விலை 59 ஆயிரத்து 900 மற்றும் தள்ளுபடியுடன் 53 ஆயிரத்து 999 ரூபாய்க்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.