தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவங்கி தற்போது ஹீரோவாக நடிகர் சந்தானம் வலம் வருகின்றார். இவர் அவ்வபோது நகைச்சுவை படங்களிலும் கலக்கி வருகின்றார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த டிடி ரிட்டன்ஸ் மற்றும் வடக்கப்பட்டி ராமசாமி உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றது. தற்போது இவர் சிக்குவல் படத்தில் நடித்து வருகின்றார்.

அதை போல் நீண்ட நாட்களாக செல்வராகவன் படம் ஒன்றிலும் இவர் நடித்த வருவதாக செய்திகள் பரவுகின்றன. இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் சந்தானத்தின் மனைவி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.