
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம் கிடைத்துள்ளது. இந்தியாவின் பருல் செளத்ரி வெள்ளியும், பிரீத்தி வெண்கல பதக்கமும் வென்றனர். 3000 மீட்டர் எஸ்சி பிரிவில் பாருல் சவுத்ரி வெள்ளிப் பதக்கமும், பிரித்தி வெண்கலப் பதக்கமும் வென்றனர். இதன்மூலம் மகளிருக்கான 3000 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் இந்தியா 2 பதக்கங்களை வென்றுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் 13 தங்க பதக்கங்களுடன் இந்தியா நான்காவது இடத்தை பெற்றுள்ளது.
Asian Games 2022 🏟️ | Atheltics 🏃♀️
🚨 Double Medal Alert 🥈 + 🥉 🚨
MEDAL NO. 57th and 58th for India
Parul Chaudhary 🥈
Preeti 🥉Well Done Parul 👏👏👏#AsianGames2022 #IndiaAtAG22 pic.twitter.com/lrzt4rYmY7
— The Khel India (@TheKhelIndia) October 2, 2023