அதிமுகவினர் தடம் மாற கூடாது… விழித்துக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது… விஜயபாஸ்கர் எச்சரிக்கை..!!
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அதிமுக நிர்வாகிகளின் கூட்டத்தில் பேசியபோது, அதிமுக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கட்சி கொள்கைகளில் தடம் மாறாமல் கட்சியின் பாதையில் தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் மேலும் கூறியதாவது, நம்முடைய மகனோ மகளோ பேரன்களோ. அண்ணா…
Read more