அடப்பாவமே…! மனைவியை கொன்று வயலில் புதைத்த கணவன்… அதுக்கு சொன்ன காரணம் இருக்கே… அதிர்ந்து போன தந்தை…!!
உத்திரபிரதேச மாநிலம் மதுராவில் குடிபோதையில் இருந்த கணவன் தனது மனைவியை கொன்று வயலில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் சுக்தேர்பூர் கிராமத்தில் விஜய்-ரேகா தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த வியாழக்கிழமை இரவு நேரத்தில் விஜய் தனது மனைவியுடன்…
Read more