அதிகரித்து வரும் B12 குறைபாடு…. மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வு… கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்…!!
இந்தியாவில் மெதுவாகப் பெரிதாக விரியும் சுகாதாரப் பிரச்சனை ஒன்று இப்போது கவனத்திற்குவருகிறது. MediBuddy என்ற டிஜிட்டல் மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில், 57% மேற்பட்ட ஆண்கள் மற்றும் 50% பெண்கள் வைட்டமின் B12 குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4,400 பேரின்…
Read more