
நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் கோபிஷந்த் மலைமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வீரசிம்ஹா ரெட்டி. இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்திருக்கின்றார். மேலும் இந்த திரைப்படத்தில் துனியா விஜய் மற்றும் வரலட்சுமி சரத்குமார் என பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றார்கள். இத்திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க தமன் இசையமைத்துள்ளார்.
இந்நநிலையில் இத்திரைப்படம் சென்ற ஜனவரி 12ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸ் செய்யப்பட்டது. தற்போது இத்திரைப்படம் முதல் நாளில் வசூலித்த விவரம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன்படி இத்திரைப்படத்தின் வசூல் முதல் நாளில் ரூபாய் 54 கோடியை வசூல் செய்திருப்பதாக பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருக்கின்றது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
బాలయ్య బాబు బాక్సాఫీస్ ఊచకోత 🔥🔥
VEERA MASS BLOCKBUSTER #VeeraSimhaReddy grosses Massive 54 CR on Day 1 🔥
Book your tickets now!
– https://t.co/SzgoK7HjZVNatasimham #NandamuriBalakrishna @megopichand @shrutihaasan @varusarath5 @OfficialViji @MusicThaman @SonyMusicSouth pic.twitter.com/PrfB4kckhX
— Mythri Movie Makers (@MythriOfficial) January 13, 2023