
இலவசமாக படம் டிக்கெட் புக் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.” புக் மை ஷோ” என்ற ஆப்பில் நமக்கு பிடித்த சீட்டுகளை தேர்வு செய்து அதற்கான பணத்தை செலுத்தும் போது அங்கே “மோர் பேமென்ட் ஆப்ஷன்” என்ற ஒரு வசதி இருக்கும். அதை தேர்வு செய்து அதில் Reedeem points என்ற ஆப்ஷனை தேர்வு செய்து உங்களுடைய டெபிட் அல்லது கிரெடிட் கார்டு வங்கியை தேர்வு செய்ய வேண்டும்.
அதன்பிறகு அந்த கார்டின் கடைசி நான்கு நம்பர் மற்றும் செல்போன் எண்ணை பதிவிட வேண்டும். அதன் பிறகு நாம் இதுவரை பணப்பரிமாற்றம் செய்ததற்கான ரிவார்ட் பாயிண்ட்ஸ் கிடைக்கும் .இதனை பயன்படுத்தி இலவசமாக டிக்கெட் புக் செய்து கொள்ளலாம்.