
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தள பயனர்கள் அதிக லைக்குகள் மற்றும் வியூக்களை வாங்குவதற்காக வித்தியாசமான முறையில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் சிறுவன் ஒருவன் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது குடியிருப்பு பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் சிலர் அங்குள்ள குளத்தில் உற்சாகமாக விளையாடியும்,குளித்தும் மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அப்போது அங்கு சைக்கிளை மிதித்தபடி சிறுவன் ஒருவன் குலத்தை நோக்கி வருகிறான். அதன் பின்பு சைக்கிளோடு குளத்தில் டைவ் அடித்து சாகசத்தில் ஈடுப்படுகிறான். இந்த காட்சி இணையதளத்தில் வெளியான நிலையில், சிறுவனின் சாகசத்தை பாராட்டி பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவிற்கு 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை குவித்து வருகிறது.
View this post on Instagram