திருநெல்வேலி பேட்டை ரயில் நிலையத்தில் அதிமுக பிரமுகர் பிச்சை ராஜ் (52) மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் பேட்டை பகுதியின் பஞ்சாயத்து துணைத் தலைவராக பதவி வகித்துள்ளார். அதிமுக சார்பில் வார்டு கவுன்சிலர் தேர்தலிலும் போட்டியிட்டிருக்கிறார். நேற்று அவர் பணிகளை முடித்துவிட்டு ரயில்நிலைய சுரங்கப் பாதையில் வரும்போது பதுங்கியிருந்தவர்கள் வெட்டிக் கொன்றிருக்கின்றனர்