
பாஜக நிர்வாகியும், அண்ணாமலையின் உற்ற நண்பருமான அமர் பிரசாத் ரெட்டி மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டியின்போது முதல்வரின் படத்தை அகற்றிவிட்டு பிரதமரின் படத்தை நிறுவிய வழக்கில் இன்று போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே, பாஜக கொடிக் கம்பத்தை அகற்றிய JCB வாகனத்தை டைத்த வழக்கில் அவர் சிறையில் உடை அடைக்கப்பட்டிருக்கிறார்