
ஆசிரியர் வேலைக்காக காத்திருப்போருக்கு பொங்கல் பரிசாக ஸ்பெஷல் மகிழ்ச்சியான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக 1500 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பவும், தேர்வாகும் தேர்வர்களை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக உள்ள மாவட்டங்களில் நியமிக்கவும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்