
இந்திய பங்குச்சந்தையின் மதிப்பு ஒரே நாளில் ரூ.6 லட்சம் கோடி வரை சரிந்துள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டின் நிஃபிடி 300 புள்ளிகள் சரிவடைந்து 25,490 புள்ளிகளிடனும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 990 புள்ளிகள் சரிவடைந்து 83,275 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
மேலும் ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம் மற்றும் அதிகப்படியான வர்த்தக மதிப்பு போன்றவைகளால் இந்திய பங்குச்சந்தை சரிவடைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.