அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாக்கா மாற்றம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதிய பரிந்துரை கடிதத்தை ஏற்க ஆளுநர் ரவி மறுத்துவிட்டார். அமலாக்கத்துறை கைதை பரிந்துரையில் குறிப்பிடாததால் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதல்வர் மீண்டும் கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதையடுத்து அமைச்சர்கள் துறை மாற்றம் குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
BREAKING: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்… பெரும் எதிர்பார்ப்பு…!!!
Related Posts
“நெஞ்சை உலுக்குகிறது….” விலைமதிப்பற்ற உயிர்களை பறித்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்….!!
ஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 24 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் 13 பேர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் பஹல்காம் பகுதியில் வைத்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள் எனவும்,…
Read more“முதல்வர் ஸ்டாலினுக்கு 73 வயசு இல்ல 37 தான் ஆகுது”… அவர் சைக்கிள் ஓட்டுவதையும், உடற்பயிற்சி செய்வதையும் பார்த்தா… நடிகர் ஜீவா புகழராம்..!
சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்ட விழா நடைபெற்றது. இந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக முதல்வர் ஸ்டாலினின்…
Read more